Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/போலி ஒருநாளும் உண்மையாகாது

போலி ஒருநாளும் உண்மையாகாது

போலி ஒருநாளும் உண்மையாகாது

போலி ஒருநாளும் உண்மையாகாது

ADDED : ஜூன் 21, 2017 04:06 PM


Google News
Latest Tamil News
* வாழ்வில் குறுக்கிடும் மேடு பள்ளங்களைக் கண்டு கலங்குவதால் பயனில்லை. அது கற்பிக்கும் பாடங்களை மறப்பது கூடாது.

* ஆசை என்னும் உமியால் உயிர் என்னும் அரிசி மூடப்பட்டிருக்கிறது. உமியை நீக்கி விட்டால் அரிசி மீண்டும் முளைப்பதில்லை.

* உலகில் தோன்றிய எந்தப் பொருளும் அழிவதில்லை. அது வேறொன்றாக மாறிக் கொண்டேயிருக்கிறது.

* ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும் போது வீண் புலம்பல், கவலை அனைத்தும் பறந்தோடி விடும்.

* போலி ஒருநாளும் உண்மையாகாது. வேடம் கலைந்தால் உண்மையை உலகம் தெரிந்து கொள்ளும்.

சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us